Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

திருமணத்தை தள்ளிப்போடும் ஆர்யா! தம்பிக்கு முதலில் திருமணம் - பெண் இவர்தான்!

நடிகர் ஆர்யா திருமணத்திற்கு பெண் தேடுவதற்காகவே ஒரு டிவி ரியாலிட்டி ஷோ நடத்தியது. அதில் பல பெண்கள் கியூவில் வந்து நின்றாலும் ஆர்யா யாரையும் திருமணம் செய்துகொள்ளாமல் ஒதுங்கிக்கொண்டார்.

அவர் தொடர்ந்து திருமணத்தை தள்ளிப்போட்டு வருவதால் அவரது தம்பி நடிகர் சத்யா தற்போது முதலில் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார்.

அவர் நீண்ட நாட்களாக காதலித்து வரும் பாவனா என்பவரை விரைவில் திருமணம் செய்யவுள்ளார். அவர்கள் இருவரும் கல்லூரி நாட்களில் இருந்தே காதலித்து வந்துள்ளனர் என கூறப்படுகிறது.