Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் சிம்பு பற்றி முக்கிய விஷயத்தை கூறிய திருநங்கை அப்சாரா ரெட்டி

நடிகர் சிம்பு எப்போதும் தனக்கு என்ன சரி என்று தோன்றுகிறதோ அதை மிகவும் தைரியமாக செய்யக் கூடியவர். அவரை பற்றி சர்ச்சை விஷயங்களுக்கு பதிலாக பட தகவல்களாக வர வேண்டும் என்பதே ரசிகர்களின் மிகப்பெரிய ஆசை.

அதற்கு ஏற்றார் போல் சிம்பு இப்போதெல்லாம் அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி ரசிகர்களுக்கும் சந்தோஷத்தை கொடுத்து வருகிறார். இப்போது உடலமைப்பை மாற்றிவிட்டார், நிறைய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

இந்த நேரத்தில் பிரபல திருநங்கை அப்சாரா ரெட்டி சிம்புவை பற்றி புகழ்ந்து டுவிட் போட்டுள்ளார். அதோடு விரைவில் ஒரு முக்கிய விஷயத்தை வெளியிட இருப்பதாகவும் பதிவு செய்திருக்கிறார்.

திருநங்கைகளுக்காக சிம்பு என்ன செய்ய இருக்கிறார் என்பதை பொறுத்திருந்த பார்ப்போம்.