Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தல அஜித் திறமையை புகழ்ந்து தள்ளிய முன்னணி கிரிக்கெட் வீரர்

தல அஜித்திற்கு எவ்வளவு ரசிகர்கள் உள்ளனர் என சொல்லி தெரியவேண்டியதில்லை. சினிமா துறையில் பணியாற்றும் பிரபலங்கள் பலர் மட்டுமின்றி மற்ற துறையில் உள்ளவர்களும் அஜித்துக்கு ரசிகர்களாக உள்ளனர்.

"டோனி தல இல்லை, அஜித் தான் ஒரே ஒரு தல" என சமீபத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் சிஎஸ்கே அணியில் உள்ள ஹர்பஜன் சிங் ட்விட்டரில் அஜித் பற்றி பேசியுள்ளார். "நல்ல மனிதர், நல்ல கலைஞன், கடின உழைப்பாளி,தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு, இப்பிடி நம்ம "தல" அஜித்துக்கு நெறய பண்புகள்" என ஹர்பஜன் ட்விட்டரில் கூறியுள்ளார்.