Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நெருங்கிய நண்பர்களுடன் விஜய் இப்படி ஒரு புகைப்படம் எடுத்ததை பார்த்திருக்கிறீர்களா?- உள்ளே பாருங்க உங்களுக்கு ஸ்பெஷல்

இளைய தளபதி விஜய் என்றாலே பிடிக்காதவர்கள் யாரும் கிடையாது. அதிலும் அவரது நடனத்திற்கு ரசிகர்களை தாண்டி மற்ற சினிமா பிரபலங்கள் வரை நிறைய பேர் ரசிகர்கள் என்றே கூறலாம்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் என்ற படத்தில் விஜய் நடித்து வருகிறார், படத்திற்கான அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு வெளிநாடு செல்ல இருக்கின்றனர். இந்த நேரத்தில் விஜய் அவரது கல்லூரி கால நெருங்கிய நண்பர்களுடன் எடுத்த ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்,