Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடுரோட்டில் பிரபல நடிகர் ஜெய்யை மடக்கிப்பிடித்த போலிஸ்! சர்ச்சையாக்கிய வீடியோ உள்ளே

இன்றும் காதலர்கள் விரும்பும் நடிகராக இருப்பவர் ஜெய். இவருக்கும் பெண் ரசிகைகள் நிறைய பேர் இருக்கிறார்கள். அஞ்சலியுடன் இவருக்கு காதல் என செய்திகள் வந்தபடி தான் இருக்கின்றன.

அவர் அண்மையில் குடித்து விட்டு கார் ஓட்டியதாக போலிசாரிடம் சிக்கியது சர்ச்சையானது. இந்நிலையில் நேற்று அவர் சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் காரில் சென்றுள்ளார்.

அவரின் காரில் இருந்த அதிகமாக சத்தம் வந்துள்ளது. இதனால் அவர் வந்த வாகனத்தை மடக்கிப்பிடித்து விசாரணை செய்துள்ளனர். உள்ளே கார் ட்ரைவரும் ஜெய்யும் இருந்துள்ளனர்.

பின் இதுபோல பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடவேண்டாம் என எச்சரித்துள்ளனர். மேலும் காவல்துறையில் இதுபோல அதிக சத்தம் எழுப்பும் வாகனங்களை உடனே பறிமுதல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.