Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அடுத்த சூப்பர்ஸ்டார் சர்ச்சைக்கு பல வருடங்கள் முன்பே ரஜினி சொன்ன பதில்

அடுத்த சூப்பர்ஸ்டார் விஜய்தான் என ஒரு பிரபல இதழ் சில வருடங்கள் முன்பு அறிவித்தது பெரிய சர்ச்சையாக மாறியது. தற்போதும் இந்த விவாதம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

இது பற்றி ரஜினி ஒரு விழா மேடையில் பல வருடங்களுக்கு முன்பே ஒரு கருத்து கூறியுள்ளார். "சூப்பர்ஸ்டார் பட்டம் என்பது முதலமைச்சர், ராஜா என்பதுபோல ஒரு இடம்.. ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஒருவர் வருவார்கள்.. அவர் போனபிறகு மற்றொருவர் வருவார்.. ஆள் மாறலாம் ஆனால் அந்த இடம் மாறாது" என கூறினார்.