Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வேதாளம் படப்பிடிப்பில் அவர் மிகவும் அழுதுவிட்டார்- முதன்முறையாக கூறிய சிவா

அஜித்-சிவா கூட்டணியில் 4வது முறையாக படம் வருவதே பலருக்கு அதிர்ச்சி என்றே கூறலாம். ஏனெனில் ஒரே இயக்குனருடன் தொடர்ந்து கூட்டணியா என்பது தான்.

இயக்குனர் சிவா இப்போது அஜித்தின் விசுவாசம் படத்தை ரசிகர்கள் விரும்பும் அளவிற்கு படு மாஸாக எடுக்க முயற்சி செய்துள்ளாராம். படமும் அருமையாக வந்துகொண்டிருப்பதாக படத்தின் பணிபுரிந்தவர்கள் பல பேட்டிகளில் கூறி வருகின்றனர்.

சிவா அண்மையில் ஒரு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார்.

அப்போது பேசும்போது வேதாளம் படப்பிடிப்பில் தம்பி ராமைய்யா மிகவும் அழுதுவிட்டார். அவரது அம்மா உடல்நிலை சரியில்லாமல் இருந்த விஷயம் அப்போது அவருக்கு தெரிய வந்தது, எப்போதும் என்னிடம் அவர் அம்மாவை பற்றி தான் பேசுவார், அதோடு அவர் மகனை பற்றி பேசுவார் என்றார்.