Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஊரே கலாய்க்கும் போது அசிங்கப்பட்ட நான் மட்டும் சும்மா இருப்பேனா - ரியோ அதிரடி

பிக்பாஸ் 2 நிகழ்ச்சி 10 நாட்களை கடந்துவிட்டது. தினமும் டாஸ்க்குகளால் சண்டை வரத்தொடங்கி விட்டது.

இந்நிகழ்ச்சி வரத்தொடங்கியதும் சமூகவலைதளத்தை பயன்படுத்துவர்கள் செம குஷியாகிவிட்டனர். மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

எல்லோரும் கலாய்க்கும்போது நாங்கள் ஏன் சும்மா இருக்க வேண்டும் என்று அந்த தொலைக்காட்சியே தனியாக Biggboss Unlimited என நிகழ்ச்சியை உருவாக்கியுள்ளனர்.

ரியோ தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சியின் புரோமோவில் ரியோ பிக்பாஸ் வீட்டுக்குள் முயற்சிப்பது போலவும் வாட்ச்மேன் விரட்டிவிடுவது போலவும் உருவாக்கியுள்ளனர்.