Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிவகார்த்திகேயன் நான் தயாரிக்கிறேன் என்று சொல்லியும் மறுத்த பிரபல நடிகர்

சிவகார்த்திகேயன் தற்போது டாப் கியரில் பயணிக்கின்றார். இவர் நடித்து அனைத்து படங்களும் இப்போது வரை ஹிட் லிஸ்டில் தான் உள்ளது.

இந்நிலையில் தம்பி ராமையா தன் மகனை வைத்து மணியார் குடும்பம் என்ற படத்தை இயக்கியுள்ளார், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கூட சமீபத்தில் நடந்தது.

இப்படத்தின் கதையை தம்பி ராமையா சிவகார்த்திகேயனிடம் சொல்ல, அண்ணே இப்படத்தை நானே தயாரிக்கின்றேன் என்று கூறினாராம்.

அதற்கு தம்பி ராமையா ‘இல்லை தம்பி, வேறு தயாரிப்பாளர் முடிவாகிவிட்டார்’ என்று சொல்லி மறுத்துவிட்டாராம். தம்பி ராமையா நினைத்திருந்தால் சிவகார்த்திகேயனை தயாரிக்க வைத்து நல்ல மார்க்கெட் தேடியிருக்கலாம், ஆனால், அவர் இப்படி நடந்துக்கொண்டது அனைவரையும் கவர்ந்துள்ளது.