Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முன்னணி நடிகராக இருந்துகொண்டு நடிகர் நாசர் செய்த விஷயம் - வைரலாகவும் வீடியோ

தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் அதிகம் நடிப்பவர் நாசர். இவர் தற்போது நடிகர் சங்கத்தின் தலைவராக உள்ளார். அவரின் ஒரு வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

சூட்டிங் ஸ்பாட்டில் குப்பை அள்ளும் வீடியோ தான் அது. மற்றவர்கள் பொறுப்பே இல்லாமல் காபி குடித்துவிட்டு ஷூட்டிங் ஸ்பாட் முழுவதும் கீழே போட்டிருந்த குப்பைகள் அவர் வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு எடுத்து குப்பைத்தொட்டியில் போட்டுள்ளார்.

இந்த விடியோவை பார்த்துவிட்டு ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.