Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அன்றே சொன்ன ரஜினி ஏன் இந்த திடீர் ட்ரெண்ட் தெரியுமா?

ரஜினிகாந்த் தமிழ் சினிமா தாண்டி இந்தியளவில் பிரபலமடைந்தவர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் காலா படம் ரிலிஸாகும் ஒரு வாரத்திற்கு முன்பு ரஜினிகாந்த் தூத்துக்குடி சென்று ‘சமூக விரோதிகள் இந்த போராட்டத்தில் உள்ளே வந்தனர்’ என்று கூறினார்.

அதை தொடர்ந்து அவருக்கு பெரிய எதிர்ப்பு உருவாகி, காலா படத்தின் ஓப்பனிங்கை கூட பாதித்தது, இந்நிலையில் தூத்துக்குடி மக்கள் ஒரு சிலரே ‘ஆம் ஒரு சிலர் தேவையில்லாதவர்கள் அந்த கூட்டத்தில் உள்ளே வந்தனர்.

அவர்கள் யார் என்றே எங்களுக்கு தெரியவில்லை’ என்று சமீபத்தில் பேசியுள்ளனர், இதை தொடர்ந்து ரஜினி ரசிகர்கள் உண்மையை ‘அன்றே சொன்ன ரஜினி’ என்று இந்தியளவில் ட்ரெண்ட் செய்தனர்.