Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கமல்ஹாசனுக்கு போன் செய்த தளபதி விஜய்! என்ன பேசினார் தெரியுமா?

நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் ட்விட்டரில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும்போது நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன் என கூறினார்.

"எனக்கு மிகவும் பிடித்த தம்பி" என விஜய் பற்றி அவர் குறிப்பிட்டார். இதை பார்த்துவிட்டு விஜய் தற்போது கமல்ஹாசனுக்கு போன் செய்து பேசியுள்ளார்.

அவர் போட்ட ட்விட்டுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் விஜய் கமலுக்கு SMS மூலமாகவும் நன்றி தெரிவித்தார் என்று கூறப்படுகிறது.