Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த திறமை இல்லாததால் தான் பிரேம்ஜி நடிகர் ஆனாராம்!

இயக்குனர் வெங்கட் பிரபு எடுக்கும் எல்லா படத்திலும் நிச்சயம் நடிகராக இருப்பவர் அவரது தம்பி பிரேம்ஜி.

யுவன் ஷங்கர் ராஜாவிடம் கீபோர்டு வாசித்து வந்த பிரேம்ஜி சென்னை 28 படத்தை வெங்கட் பிரபு இயக்கும் போது அனைத்து நடிகர்களையும் கிரிக்கெட் விளையாட தெரியுமா என்று ஆடிசன் வைத்துதான் தேர்வு செய்தாராம்.

ஆனால் கிரிக்கெட் விளையாட தெரியாத கதாபாத்திரத்துக்கு இசையமைப்பாளர் தமனை நடிக்க வைத்த நினைத்தாராம். ஆனால் அவர் வெளிநாடு சென்றதால் பிரேம்ஜிக்கும் கிரிக்கெட் விளையாட தெரியாததால் அவரையே நடிக்க வைத்து விட்டாராம்.