Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என்ன அசோக் செல்வன் இப்படி ஆகிட்டார்?- புகைப்படம் பாருங்க புரியும்

சினிமாவில் இருக்கும் நடிகர்கள் எப்போது எப்படி மாறுவார்கள் என்பதே தெரியாது. ஒரு மாறுதலுக்காக இப்படி மாறினேன் என்று கூறுபவர்கள் இருக்கிறார்கள் சிலர் படத்திற்காக தங்களது லுக்கை மாற்றுவார்கள்.

அப்படி அண்மையில் தாடி, மீசை எடுத்து புதிய லுக்கில் இருப்பவர் நடிகர் அசோக் செல்வன். அந்த புகைப்படத்தை அவரே டுவிட்டரில் வெளியிட பிரபலங்கள் என்ன இது நியூ லுக் என்று கமெண்ட் செய்து கூருகின்றனர்.