Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அனைவர் முன்பு இப்படியா? வைரலாகும் நாகினி மௌனி ராய் - அக்ஷய் குமார் வீடியோ

நடிகை மௌனி ராய் நாகினி சீரியலில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர். அவர் தற்போது சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார்.

முதல் படத்தில் அவர் அக்ஷய் குமார் ஜோடியாக Gold என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் ஒரு ஹோட்டலில் நடந்துள்ளது.

அப்போது அக்ஷய்-மௌனி இருவரும் டேபிள் மேல் ஏறிநின்று ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

@akshayKumar #elfaworld #akshaykumarfans #gold #mouniroy #mouni #

A post shared by Elfaworld (@elfaworld) on