Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினி, ஜக்கி வாசுதேவை கிழித்து தொங்கவிடும் பிரகாஷ்ராஜ், என்ன இப்படி சொல்றாரு!

பிரகாஷ்ராஜ் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர். இவர் கடந்த சில வருடங்களாகவே அரசியல் குறித்து தன் கருத்துக்களை கூறிக்கொண்டே இருக்கின்றார்.

இதில் சமீபத்தில் ஜக்கிவாசுதேவ் தூத்துக்குடி போல் போராட்டம் செய்தால் பொருளாதாரம் முன்னேறாது என்று கூறியிருந்தார்.

அதேபோல் ரஜினியும் இதே கருத்தை முன்வைக்க, பிரகாஷ் ராஜ் சமீபத்தில் ஒரு மேடை பேச்சில் இருவரையும் வெளுத்து வாங்கிவிட்டார்.

எப்படிங்க இரண்டு பேரும் ஒரே மாதிரி பேசுறீங்க, இன்னும் எவ்வளவு நாட்கள் எங்களை முட்டாள் ஆக்குவீர்கள் என்று கோபமாக பேசியுள்ளார்.