Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிவாவின் தமிழ்ப்படம் 2 படத்தில் சிறப்பு வேடத்தில் பிரபல நடிகர்கள்- உங்களுக்கு பிடித்த நடிகர்கள் தான்

சி.எஸ். அமுதன் இயக்கிய தமிழ்ப்படம் 2 படத்திற்கு பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது. இதுவரை அஜித், விஜய், ரஜினி போன்ற நடிகர்களுக்கு மட்டுமே நடந்த ஒரு விஷயம் சிவாவுக்கு நடக்கிறது.

அதாவது இப்படம் காலை 5 மணிக்கு ஸ்பெஷல் ஷோ ஒளிபரப்பப்பட இருக்கிறது. இப்போது படத்தை பற்றி வந்த சூப்பர் தகவல் என்னவென்றால் படத்தில் சிறப்பு தோற்றத்தில் மாதவன், விஜய் சேதுபதி, சித்தார்த், வெங்கட் பிரபு, பிரேம்ஜி நடித்துள்ளார்களாம்.

பல படங்களை கலாய்த்து எடுக்கப்பட்ட இப்படம் வரும் ஜுலை 12ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.