Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

குடிக்க ஆரம்பித்தால் நிறுத்த மாட்டேன்! போதைக்கு அடிமையான முன்னணி நடிகர்

சினிமா துறையில் இருப்பவர்கள் பல்வேறு விஷயங்களுக்கு அடிமையாக உள்ளதாக ஏற்கனவே குற்றச்சாட்டு உள்ள நிலையில் தற்போது பிரபல நடிகர் தான் போதைக்கு அடிமையானதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார்.

நடிகர் ரன்பிர் கபூர் தான் இப்படி செய்துள்ளார். ஒரு பேட்டியில் இதுபற்றி அவரிடம் கேட்டபோது "நான் குடிக்க ஆரம்பித்தால் நிறுத்த மாட்டேன்.. அவ்வளவு அதிகமாக குடிப்பேன். அது என் ஜீன்ஸிலேயே உள்ளது. என் குடும்பத்தில் உள்ளவர்கள் எப்படி என உங்களுக்கே தெரியும்" என ரன்பிர் கூறியுள்ளார்.