Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மூன்றரை வயதில் நடிகர் ஜி.வி. பிரகாஷ் செய்த வேலையை பார்த்தீர்களா?- உள்ளே இருக்கு வீடியோ

ஏ.ஆர். ரகுமானின் உறவினர் ஜி.வி. பிரகாஷ் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இவர் சிறு வயதில் இருந்தே இசைப்புயலுடன் பயணித்துள்ளார்.

அவருடைய இசையில் பாடுவது இசையமைப்பது என செய்து வந்துள்ளார். இப்போது ஜி.வி. பிரகாஷ் ஒரு வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.

அதில் 3.5 வயதில் ஏ.ஆர். இசையில் பாடிய பாடல், மறக்க முடியாதது என்று அந்த வீடியோவையும் டுவிட்டரில் ஷேர் செய்துள்ளார்.

அவரின் பாடலை கேட்ட ரசிகர்கள் மிகவும் கியூட் என கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ,