Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

குடிபோதையில் நடிகர் பாபி சிம்ஹா கைகலப்பு! - போலீசில் சிக்கினார்

தமிழ்சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் நடிகர் பாபி சிம்ஹா. அவர் தற்போது ரஜினி நடிப்பில் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் ஒரு ஸ்டார் ஹோட்டலில் போதையில் அடிதடியில் ஈடுபட்டார் என தற்போது தகவல் வந்துள்ளது. மது போதையில் நண்பருடன் கைகலப்பில் ஈடுபட்டார் நடிகர் பாபி சிம்ஹா.

பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் பாபி சிம்ஹாவுக்கும் அவரது நண்பர் கருணாவுக்கும் இடையே சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள நட்சத்திர விடுதியில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரையும் காவல்துறையினர் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.