Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் படைத்த பிரமாண்ட சாதனை, வேறு எந்த நடிகர்களும் படைக்கவில்லை

விஜய் சாதனைக்கு மேல் சாதனை செய்துக்கொண்டே போகின்றார். இந்நிலையில் விஜய் நடிப்பில் கடைசியாக வந்த படம் மெர்சல்.

இப்படத்தில் இடம்பெற்ற ஆளப்போறான் தமிழன் பாடல் பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது, இப்பாடல் யு-டியூபில் பல சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் ஒரு பாடல் வீடியோவாக (கொலைவெறி தவிர்த்து) ஆளப்போறான் தமிழன் 6 கோடி ஹிட்ஸை கடந்துள்ளது.

இதில் பாடல் யு-டியூபில் வெளியிட்ட குறைந்த நாட்களில் 6 கோடி ஹிட்ஸை எட்டியது விஜய்யின் மெர்சல் பாடல் தான் என கூறப்படுகின்றது.