Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் நகுல் இப்படி மாறிவிட்டாரே! புகைப்படம் பார்த்து சர்ப்ரைஸான ரசிகர்கள்

நடிகர் நகுல் பற்றி அனைவருக்கும் தெரியும். நடிகை தேவயானியின் தம்பியான இவர் பாய்ஸ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு காதலில் விழுந்தேன், மாசிலாமணி போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தார். ஆனால் அவர் கைவசம் எந்த பெரிய படமும் இல்லை.

இந்நிலையில் தற்போது நகுல் உடல் எடையை ஏற்றி ஜிமில் ஒர்க்அவுட் செய்து உடலை அப்படியே கட்டுமஸ்தாக மாற்றியுள்ளார்.

இன்று சமூக வலைத்தளத்தில் நகுல் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்து வருகின்றனர்.