Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு - கண்ணீர் வடித்த விஜய்சேதுபதி

சென்னையில் 12 வயது சிறுமி 17 பேரால் பாலியல் வன்கொடுமை சம்பவம் பல தரப்பினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் திரையுலகினரும் தங்களது கருத்துகளை கூறி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விஜய்சேதுபதி சமீபத்தில் தந்த பேட்டியில், இது பெண் மேல நடந்தாலே தாங்க முடியாது குழந்த அது, என்ன சொல்றதுனே தெரில, இவங்கள பயங்கரமா கொலை பண்ணி போட்டாலும் பத்தாது, தண்டனை வலுவா இருக்கனும், அது பயமுறுத்தனும், பெண்கள் தான் இந்த பூமிக்கு சொந்தமானவங்க, அவங்களால தான் பூமி வலுப்பெறுது’ என தனது ஆதங்கத்தை கூறியுள்ளார்.

நடிகர் கமலஹாசனும் தண்டனையை தாமதப்படுத்தாமல் விரைவில் வழங்கப்பட வேண்டும் என கூறியிருந்தார்.