Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தல இத்தனை வயசுலயும் கெத்து காட்டுறார் - ராஜா ராணி செம்பா ஓபன்டாக்

தமிழ் சினிமாவில் அஜித்தின் ரசிகர் வட்டம் அனைவரும் அறிந்ததே. இவரை பொதுமக்கள் ரசிகர்களாக இருப்பது போல பிரபலங்களும் ரசிகர்களாக இருக்கின்றனர்.

அந்தவகையில் தல அஜித்தை பற்றி பிரபல தொலைக்காட்சி நடிகை ஆல்யா மானசா கூறுகையில், அஜித் இத்தனை வயசுலயும் ஹிரோவாக கெத்து காட்டுகிறார். சால்ட் & பெப்பர் லுக்கிலும் அசத்துகிறார்.

விஜய் பற்றி பேசுகையில், எத்தனை பேர் வந்தாலும் இவரின் க்யூட் சிரிப்பையும், அவரின் இடத்தையும் யாராலும் பிடிக்க முடியாது.