Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினிக்கு கைக்கொடுக்குமா அவரது மெகா ஹிட் படம்- அது என்னவென்று தெரியுமா

ரஜினி நடித்த படங்களில் பல படங்கள் இன்றளவும் தனி சிறப்பை பெற்று வருகின்றன. அத்தகைய படங்களே அவரது இந்த தொடர் தோல்விகளுக்கு பிறகும் அவரது சூப்பர் ஸ்டார் பட்டத்தை காப்பாற்றி வருகின்றன.

அப்படிப்பட்ட படங்களில் ஒன்றுதான் 1999ல் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் அவர் நடித்து ஹிட்டான படையப்பா படம். இப்போது கூட அந்த படத்தை போட்டால் கைத்தட்டலும் விசிலும் பறக்கும்.

தற்போது அதன் இரண்டாம் பாகம் தயாராக இருக்கிறதாம். இது, கார்த்திக் சுப்புராஜ் படம் முடிவடைந்ததும் அடுத்ததாக உருவாக உள்ளதாம்.