Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பயங்கர முதுகுவலியிலும் ஸோலோவாக டான்ஸில் கலக்கிய தல அஜித்- பிரபல டான்ஸ்மாஸ்டரின் ஓபன் டாக்

சினிமாவில் தனது கடின உழைப்பால் ஒருவர் உயர்வுக்கு வந்தார் என்றால் அது தல அஜித் தான். இவர் சும்மா நடத்து வந்தாலே அனல் பறக்கும், டான்ஸ் என்றால் அவ்வளவுதான்.

அவ்வாறு தான் டான்ஸ் ஆடும் நேரங்களில் தனது எந்த வலியையும் பொருட்படுத்தாமல் ஆடக்கூடியவர்.

‘அது காட்ஃபாதர் படம் எடுத்து கொண்டிருந்த சமயம் அஜித் சாருக்கு முதுகுல செம வலி எப்படிதான் டான்ஸ் சீன் எடுக்கறது முழிச்சினு இருந்தேன், ஆனால் அவர் அசால்ட்டா கோ டான்ஸர்ஸ் கூட இல்லாம ஸோலோவா ஆடிட்டு மாஸ் காட்டிட்டு போய்ட்டாரு’ என பிரபல டான்ஸ்மாஸ்டர் ராபர்ட் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.