Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் இறங்கி அடித்துள்ளார், முன்னணி நடிகர் ஓபன் டாக்

அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். இவர் படங்களுக்கு வரும் ஓப்பனிங் நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

இந்நிலையில் அஜித் தொடர்ந்து மூன்றாவது முறையாக சிவா இயக்கத்தில் நடித்து வருகின்றார். இதில் அஜித்தின் தாய் மாமனாக தம்பி ராமையா நடித்துள்ளார்.

இவரிடம் சமீபத்தில் ஒரு பேட்டியில் விசுவாசம் குறித்து கேட்ட போது, அஜித் இதுவரை இல்லாதது போல் இப்படத்தில் இறங்கி அடித்துள்ளார், அதை நீங்களே பார்க்கும் போது தெரியும் என புகழ்ந்துள்ளார்.