Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்கார் படப்பிடிப்பில் விஜய் தனது ரசிகர்களிடம் சிக்கி தவித்த வீடியோவை பார்த்தீங்களா!

நடிகர் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.

இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்படும் போட்டோக்களும் வீடியோக்களும் தினந்தோறும் கசிந்தவாறே உள்ளன.

அந்த வகையில் தற்போது விஜய், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் நூற்றுக்கணக்கான ரசிகர்களிடம் சிக்கி தவித்த வீடியோ ஒன்று வெளியாகி பிரபலமடைந்து வருகிறது. உங்களுக்காக அந்த வீடியோ...