Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அடுத்ததாக பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருக்கும் பிரபல ரொமாண்டிக் ஹீரோ- வைல்ட்கார்ட் மூலம் போகிறாரா?

பிரபல சீரியல்கள் அனைத்தையும் பின்னுக்கு தள்ளி தற்போது ரசிகர் மத்தியில் முதலிடம் பிடித்திருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். 16 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் தற்போது வரை 4 பேர் எலிமினேட் ஆகியுள்ளனர். இன்று ஒருவர் வெளியேற உள்ளார்.

இந்நிலையில் கடைக்குட்டி சிங்கம் படக்குழு, நேற்று விஸ்வரூபம் படக்குழு சென்றது போல் நானும் கஜினிகாந்த் படத்தின் விளம்பரத்திற்காக சென்றாலும் செல்லலாம் என அப்படத்தின் ஹீரோ ஆர்யா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.