Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

புலியிடம் சென்று நடிகர் சதீஷ் செய்த வேலையை பார்த்தீர்களா?- ரொம்ப தைரியம் வேணும்

காமெடி நடிகர்களில் பட்டய கிளப்பி வருகிறார் சதீஷ். அடுத்து இவரது நடிப்பில் ஆர்யாவின் கஜினிகாந்த் என்ற படம் வெளியாக இருக்கிறது.

இப்படம் குறித்து வரும் சின்ன சின்ன வீடியோ காட்சிகளில் சதீஷ் அமர்க்களம் செய்துள்ளார். தற்போது சதீஷின் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அதாவது இவர் புலியை மடியில் உட்கார வைத்து பால் கொடுத்துக் கொண்டே முத்தம் கொடுக்கிறார்.

இதைப் பார்த்த ரசிகர்கள் புலியை மடியில் வைத்துக் கொள்வதற்கே தைரியம் வேண்டும், அதிலும் முத்தம் வேறு என்று கமெண்ட் செய்கின்றனர்.