Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கலைஞருக்காக ரஜினி எடுத்த அதிரடி முடிவு - முழு விவரம்

மருத்துவமனையில் இருக்கும் கலைஞரை சந்திக்க பல பிரபலங்கள் வந்த வண்ணம் உள்ளனர். இன்று நடிகர் சூர்யா மற்றும் சிவக்குமார் ஆகியோர் நேரில் சென்று அவரின் உடல்நிலை பற்றி கேட்டறிந்தனர்.

நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் ஸ்டாலினை போனில் மட்டும் தொடர்பு கொண்டு பேசினார். அவர் கார்த்திக் சுப்புராஜ் படத்தின் ஷூட்டிங்கிற்காக டேராடூனில் உள்ள நிலையில் அவரால் நேரில் வரமுடியாமல் போனது என கூறப்பட்டது.

இந்நிலையில் படப்பிடிப்பை முடித்துவிட்டு நாளை சென்னை திரும்பும் ரஜினிகாந்த் காவேரி மருத்துவமனை சென்று திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பற்றி விசாரிப்பார் என தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ஷுட்டிங் முடிய இன்னும் பல நாட்கள் ஆகும் என கூறப்பட்ட நிலையில் ரஜினி கலைஞருக்காக இந்த முடிவை எடுத்துள்ளார்.