Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்துக்கு இத்தனை ஸ்பெஷலா! இந்த விசயம் உங்களுக்கு தெரியுமா - லிஸ்ட் இதோ

அஜித் இன்று சினிமாவில் உச்சத்தில் இருக்கிறார். அவரை வேறொரு களத்தில் அதாவது அரசியல் களத்தில் பார்க்க சிலருக்கு ஆசை. ஆனால் அவர் எனக்கு அரசியல் செட்டாகாது. விருப்பமும் இல்லை என கூறிவிட்டார்.

அவர் தற்போது விசுவாசம் படத்தில் நடித்து வருகிறார். அவரின் புகைப்படங்களும் படப்பிடிப்பு தகவலகளும் வெளிவந்து ரசிகர்களை குஷிப்படுத்துகிறது. ஒரு பக்கம் அஜித்தின் 26 ம் வருட சினிமா பயணத்தை கொண்டாடிவருகிறார்கள்.

இந்நிலையில் இந்த ஆகஸ்ட் மாதம் முழுக்க அவரின் ஸ்பெஷல் தான். சொல்ல பல விசயங்கள் இருக்கிறது. இந்த லிஸ்ட் ஒரு புகைப்படமாகவே வெளியாகியுள்ளது. இதோ உங்களுக்காக..