Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தன்னை இயக்கவரும் இயக்குனர்களுக்கு விஜய் போட்ட கண்டிஷன், விநியோகஸ்தர்கள் மகிழ்ச்சி

விஜய் எப்போதும் விநியோகஸ்தர்களின் பேவரட் ஹீரோ. ஏனெனில் அந்த அளவிற்கு தன் படங்கள் மூலம் லாபம் எடுத்து கொடுத்தவர்.

அந்த வகையில் விஜய் தற்போது ஒரு சில முடிவுகளை எடுத்துள்ளாராம், இனி தன்னை வைத்து இயக்கவரும் இயக்குனர்கள் அனைவரும் ரூ 30 கோடிக்குள் படத்தை முடிக்க வேண்டும்.

வீண் செலவுகள் இனி படத்தில் இருக்க கூடாது என கண்டிப்புடன் சொல்லிவிட்டாராம், அப்போது தான் நாம் மட்டுமில்லாமல் விநியோகஸ்தர்களும் லாபம் பார்க்க முடியும் என்று விஜய் இந்த முடிவை எடுத்துள்ளாராம், இந்த முடிவிற்கு விநியோகஸ்தர்கள் தரப்பில் சந்தோஷம் தான்.