Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தல அஜித்தின் அடுத்த படத்தின் தயாரிப்பாளர் இவரா? வெளியான ஹாட் அப்டேட்ஸ்

தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இதற்கு அடுத்ததாக தீரன் படத்தின் இயக்குனர் எச்.வினோத்தின் நடிக்க இருகிறார். தற்போது இந்த படத்திற்குரிய தகவல்கள் தான் ஒன்றொன்றாக வெளிவந்து கொண்டிருக்கிறது.

அவ்வாறு தற்சமயம் வந்துள்ள தகவல் என்னவென்றால் இந்த படத்தை தயாரிக்க போவது மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தானாம்.

அடுத்த வருடத்தின் முதல் மாதத்திலயே இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறதாம்.