Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எனக்கு விசுவாசம் இருக்கு! தல அஜித்தை பாராட்டிய விவேகம் வில்லன்

நடிகர் விவேக் ஓபராய் விவேகம் படத்தில் அஜித்திற்கு வில்லனாக நடித்திருப்பார். அவருக்கு அதனால் தமிழ்நாட்டில் அதிக ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் இன்று அஜித் ரசிகர்கள் அனைவரும் அஜித் 26 வருடங்கங்களை கடந்ததற்காக ட்விட்டரில் ட்ரென்ட் செய்து வருகின்றனர்.

மேலும் விவேக் ஒபராய் ட்விட்டரில் அஜித்தை பாராட்டி தள்ளியுள்ளார். "26 வருடங்கள் என்னுடைய நண்பா, லெஜண்டாக மிகச்சிறந்த வளர்ச்சி. லவ் யூ பிரதர்" என அவர் கூறியுள்ளார்.

மேலும் "எனக்கு விசுவாசம் இருக்கா?" எனவும் அவர் கேட்டுள்ளார்.