Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரசிகர்களுக்கு மொத்த தமிழ் சினிமாவுக்கும் அஜித் தான் ! வேறென்ன வேண்டும் - லிஸ்ட் இதோ

அஜித் இன்று சினிமாவில் மிக முக்கிய நட்சத்திரமாக இருக்கிறார். அவருக்கோ அவரின் படங்களுக்கோ விளம்பரம் தேவையில்லை, தானாக பிரபலமடையும் என்பது அண்மைகாலமாக உறுதி செய்யப்பட்டு வருகிறது.

ரசிகர்கள் அவருக்காக மிகவும் துடிப்புடன் செயல்படுகிறார்கள். இந்நிலையில் அவரின் சினிமா பயணம் 26ம் வருடத்தில் புதியதாக பயணமாகிறது. இதன் கொண்டாட்டம் சில நாட்களுக்கு முன்பே தொடங்கிவிட்டது.

ஆகஸ்ட் 3 ம் நாளான இன்று அந்த கொண்டாட்டத்திற்காக தான் ரசிகர்கள் காத்திருந்தார்கள். தற்போது ரசிகர்கள் அவரை பற்றி ஒரு வார்த்தைகளில் பெருமையாக கூறியுள்ளதோடு ஸ்பெஷல் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்கள்.

  • எந்த ரசிகர் மன்றங்களும் இல்லை.
  • விளம்பரங்கள் இல்லை.
  • பொது நிகழ்ச்சிகளில் அவரை காண முடியாது.
  • ஓய்வு நேரங்களை கூட மாணவர்களை வழிநடத்த ஒதுக்குகிறார்.
  • பல வழிகளில் அவர் ஒரு ட்ரெண்ட் செட்டர் தான்.
  • சினிமாத்துறைக்கும் ரசிகர்களுக்கும் அவர் தான் ரூல்ஸ்.