Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிவகார்த்திகேயனை ஏன் என் கூட கம்பேர் செய்கிறீர்கள்! விஜய் சேதுபதி அதிரடி பதில்

விஜய் சேதுபதி மிகவும் யதார்த்தமான நாயகன். அந்த அளவிற்கு தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர். சமீபத்தில் தான் இவர் நடித்த ஜுங்கா படம் திரைக்கு வந்தது.

இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார், அதில் ஒருவர் சிவகார்த்திகேயன் குறித்து கேள்வி கேட்டார்.

அதற்கு விஜய் சேதுபதி ‘சிவகார்த்திகேயனை ஏன் என்னுடன் கம்பேர் செய்கிறீர்கள், அவர் மார்க்கெட் என்னை விட பெரியது.

நான் சிவகார்த்திகேயனை விட மார்க்கெட் குறைந்த ஆள் தான்’ என்று வெளிப்படையாக மனதில் பட்டதை விஜய் சேதுபதி பேசியது செம்ம ரீச் ஆனது.