Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் அடுத்தப்படத்தின் கதையில் இப்படி ஒரு டுவிஸ்டா!

அஜித் தற்போது சிவா இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படம் முடிந்து அடுத்து இவர் யாருடன் கூட்டணி அமைப்பார் என்பது தான் அனைவரின் எதிர்ப்பார்ப்பும்.

அந்த வகையில் அஜித் அடுத்து போனிகபூர் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகவும் அப்படத்தை வினோத் இயக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அப்படத்தை வினோத் இயக்குவரா என்று தெரியவில்லை, ஏனெனில், அது ஒரு பெரிய ஹிட்டாகிய ஹிந்தி படத்தின் ரீமேக்காக கூட இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

அதனால், வினோத் மட்டுமில்லாமல் வேறு ஒரு இயக்குனர் பெயரும் அஜித்தின் அடுத்தப்படத்தை இயக்கும் லிஸ்டில் அடிப்படுகின்றது, அவர் யார் என்பது இன்னும் தெரியவில்லை.