Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒரே நாளில் அஜித்தின் அமர்க்களமான சாதனை!

அஜித்தின் விசுவாசம் வருமுன்னே ஒரு நேற்று சமூக வலைதளங்களில் பெரும் கொண்டாட்டம் இடம் பெற்றது. அனைத்து ரசிகர்களும் செம குஷியில் இருந்தனர்.

அப்படியென்ன ஸ்பெஷல் என்றால் அஜித்தின் 26 ம் வருட சினிமா கொண்டாட்டம் தான். ஆனால் அஜித்தின் சமூகவலைதளம் பக்கம் கூட வர விரும்பாதவர்.

நல்ல விதமாக நேரத்தை பயன்படுத்துவதில் அவருக்கு ஆர்வம். ரசிகர்கள் மன்றங்கள் இல்லாவிடிலும் அவரது ரசிகர்கள் அவரின் பிறந்தநாள் போன்றே நேற்றும் ஆதரவற்ற குழந்தை இல்லங்கள், முதியோர் இல்லங்கள் என முக்கிய இடங்களில் அன்னதானம் செய்து அசத்தியுள்ளனர். இதற்காக