Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஷூட்டிங் ஸ்பாட்டில் நாகினி மௌனி ராயை அழவைத்த நடிகர் அக்ஷய் குமார் - வீடியோ

நாகினி சீரியல் மூலம் அதிக ரசிகர்களை ஈர்த்தவர் மௌனி ராய். இவர் தற்போது சினிமாவில் அறிமுகமாகவுள்ளார். அக்ஷய் குமார் நடிக்கும் கோல்டு படத்தில் அவருக்கு மனைவியாக மௌனி ராய் நடிக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் அக்ஷய் பிராங் செய்து மௌனியை அழவைத்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

மௌனி ராய்க்கு போன் செய்த அக்ஷய் குமார் பிபிசி ரிப்போர்ட்டர் போல பேசி ஏமாற்றியுள்ளார், பின் கொஞ்ச நேரம் கழித்து அவர் முன்னர் சென்று போனை காட்டியுள்ளார். அதை பார்த்து அதிர்ச்சியான மௌனி கத்தி கூச்சலிட்டார், பின் அழ துவங்கிவிட்டார்.