Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

IPL சென்சேஷன் மாலதி சாஹர் தளபதி விஜய் பாடலுக்கு போட்ட குத்தாட்டம்- வீடியோவுடன் இதோ

தளபதி விஜய் உலகம் முழுவதும் பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர். இவர் நடிப்பில் வெளிவந்த கில்லி படம் அடைந்த வெற்றியை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

அப்படத்தில் இடம்பெற்ற அப்படிப்போடு பாடல் பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது, அதிலும், வட இந்தியாவிலேயே செம்ம ஹிட்.

இந்நிலையில் இப்பாடலுக்கு IPL சென்சேஷன் மாலதி சாஹர் நடனமாடிய வீடியோ ஒன்று செம்ம வைரலாகி வருகின்றது. மாலதி சாஹர் ஐபிஎல் போட்டியில் பார்வையாளராக வந்து பலரையும் கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த வீடியோ...