Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தை விட விஜய் எந்தெந்த ஏரியாக்களில் முன்னணியில் உள்ளார்- முழுத்தகவல் இதோ

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் மன்னர்கள் விஜய், அஜித். இவர்கள் படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூலை இவர்களே மாறி, மாறி உடைத்து வருகின்றனர்.

இந்நிலையில் அஜித், விஜய் ஒப்பிடும் போது ஒரு சில ஏரியாக்களில் விஜய்யின் மார்க்கெட்டே உயர்ந்து காணப்படுகின்றது, அது எவை என்று பார்ப்போம்.

அஜித்தை பொறுத்தவரை தமிழ்நாடு, மலேசியா, கர்நாடகா, ஸ்ரீலங்கா, சிங்கப்பூர், அரபு நாடுகள், ஆஸ்திரேலியா ஆகிய பகுதியில் எப்போதும் நல்ல மார்க்கெட் அவருக்கு இருந்து வருகின்றது. தற்போது ப்ரான்ஸில் கூட அஜித்திற்கு நல்ல மார்க்கெட் உருவாகி வருகின்றது.

ஆனால், விஜய் அஜித்திற்கு குறிப்பிட்ட ஏரியாக்கள் அனைத்திலும் பலமாகவும் அதை விட கேரளா, அமெரிக்கா, யுகே, ஐரோப்பிய நாடுகள் என ரஜினிக்கு இணையாக தன் மார்க்கெட்டை உருவாக்கி விட்டார்.

இதனால், அஜித்தை விட விஜய் சமீப காலமாக மார்க்கெட் உயர்ந்து காணப்படுகின்றார், இதே நேரத்தில் இருவருக்குமே தெலுங்கு மார்க்கெட் என்பது சூர்யாவை விட குறைவாகவே உள்ளது, இன்னும் சொல்ல வேண்டுமென்றால் கார்த்தியை விடவே குறைவு தான்.