Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கலைஞருக்கு அஞ்சலி செலுத்த சென்ற ரஜினி - வீட்டுக்குள் போக முடியாமல் திணறல்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கலைஞர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த நேரில் அவரது கோபாலபுர இல்லத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு கலைஞரின் உடலை காண மிக அதிக அளவில் தொண்டர்கள் கூடியிருந்தனர். ரஜினி வீட்டுக்குள் செல்ல முடியாமல் திணறினார்.

நீண்ட நேர கூட்டத்தில் முட்டி மோதி தான் அவரை பாதுகாவலர்கள் உள்ளே அழைத்து சென்றனர். கூட்டத்திற்கு நடுவில் ரஜினி பட்ட பாடு.. இந்த வீடியோவில் பாருங்கள்.