Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எம்.ஜி.ஆர் இருந்து கலைஞர் இறந்திருந்தால்.. மெரினா சர்ச்சைக்கு கமல்ஹாசன் அதிரடி பதிவு

நடிகர் கமல்ஹாசன் தற்போது கலைஞருக்கு மெரினா மரியாதை மறுக்கப்படுவது தொடர்பாக அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் "ஒருவேளை எம்.ஜி.ஆர் இருந்து கலைஞர் இறந்திருந்தால் நிச்சயம் அண்ணாவின் அருகில் கிடத்தியிருப்பார். எம்ஜிஆருக்குப் பிறகு கட்சியில் சேர்ந்த கடைக்குட்டிகளுக்கு மாண்பு இல்லாதது சோகமே" என கமல் கூறியுள்ளார்.

கடைக்குட்டிகள் என முதலமைச்சர் பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை கமல் மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார்.