Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இறந்த பிறகும் போராடி வென்றார் கலைஞர்- கொண்டாடும் பிரபலங்கள் என்ன சொல்றாங்க பாருங்க

கலைஞர் கருணாநிதி அவர்கள் மறைவு தழிழகத்திற்கு பெரும் இழப்பு.

அதைவிட அய்யாவை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி இல்லை என்பது அனைவர்க்கும் வருத்தமாக இருந்தது.

இந்த நேரத்தில் நீதிமன்றம் மெரினாவில் அவரது உடலை அடக்கம் செய்ய அனுமதி அளித்து மக்களுக்கு சந்தோஷத்தை கொடுத்துள்ளது. மக்களை தாண்டி பிரபலங்கள் கூறுவதை பாருங்கள்