Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் வரவில்லை கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய அவரது மனைவி சங்கீதா

விஜய் சர்கார் படத்தின் வேலையால் வெளிநாட்டிற்கு சென்றுள்ளார்.

இதனால் கலைஞருக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்த முடியவில்லை. இதனால் அவரது ரசிகர்களும் தளபதி வரவில்லையே என வருத்தப்பட்டார்கள்.

இந்த நிலையில் விஜயின் மனைவி சங்கீதா நேரில் வந்து அஞ்சலி செலுத்தி உள்ளார். அந்த புகைப்படங்கள் இப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.