Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கருணாநிதியை பார்க்க வந்த சிம்புவிற்கு ஏற்பட்ட சோகம், இதனால் தான் பார்க்க முடியவில்லையா?

சிம்பு கருணாநிதி மீது மிகுந்த அன்பு கொண்டவர். இதை அவரே பல பேட்டிகளில் கூறியுள்ளார். சமீபத்தில் கூட ஒரு பேட்டியில் சிம்பு கருணாநிதியுடன் எத்தனை நட்பாக இருந்தவர் என்று கூறினார்.

இந்நிலையில் சிம்பு ஏன் இன்று வரவில்லை என்று பல பேச்சுக்கள் எழ, சிம்பு அந்த இடத்திற்கு வந்தது உண்மை தானாம்.

ஆனால், அவர் வந்த நேரம் மோடி அவர்கள் வர சிம்புவை பார்க்கவிட வில்லையாம், சிறிது நேரம் கழித்து வர, அப்போது ராகுல் காந்தி வந்துவிட்டார்.

இதனால், சிம்புவை கருணாநிதியை பார்க்க அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகின்றது.