Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நான் இப்படி செய்தது என் மகள்களுக்கு பிடிக்கவில்லை: கமல்

இதுநாள் வரை நடிகராக மட்டுமே திறமையை நிரூபித்துவந்த கமல்ஹாசன், படிப்படியாக தற்போது தீவிர அரசியலில் ஈடுபாடு காட்டி வருகிறார். ஷங்கர் இயக்கத்தில் அவர் நடிக்கவுள்ள இந்தியன் 2 தான் இவரது கடைசி படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

இப்படி அரசியலுக்காக சினிமாவை விடுவது என் மகள்களுக்கு பிடிக்கவில்லை. குறிப்பாக ஸ்ருதிஹாசனுக்கு இதை வெளிப்படையாகவே கேட்டாராம். "அரசியலுக்கு சென்றுவிட்டால் ஒரு கலைஞனை மிஸ் செய்வார்கள் என நினைக்கிறேன், நான் இந்த பாதையில் தான் செல்லவேண்டும் என புரியவைத்தேன். அதை ஏற்றுக்கொண்டு அவர்கள் என்னோடு இருப்பதில் மகிழ்ச்சி" என கமல் கூறியுள்ளார்.