Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒரே தியேட்டரில் அதிக வசூல், லிஸ்டில் வராத அஜித் படங்கள்- டாப் கலேக்‌ஷன் லிஸ்ட் இதோ

தமிழ் சினிமா தமிழகம் தாண்டி தற்போது உலகம் முழுவதும் பல இடங்களில் வரவேற்பு பெற்று வருகின்றது. இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் கேரளாவில் தமிழ் படங்களுக்கு நல்ல வசூல் எப்போதும் இருந்து வருகின்றது.

இதில் Kozhikode பகுதியில் உள்ள சிங்கிள் ஸ்க்ரீன் திரையரங்கில் அதிக வசூல் செய்த படங்கள் எது என்று லிஸ்ட் வந்துள்ளது.

இந்த லிஸ்டில் ஒரு அஜித் படம் கூட இல்லை என்பது அவருடைய ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதோ அந்த லிஸ்ட்...