மீசையுடன் ஆழகாக இருக்கும் ரமேஷ் அரவிந்த் பெண்ணாக மாறினால் எப்படி இருப்பாரு- இங்கே பாருங்க எவ்வளவு கியூட்
சினிமா இப்போது எல்லா மக்களின் வாழ்வில் ஒரு அங்கமாக மாறிவிட்டது. அவர்களின் ரசனைக்கு ஏற்ப நடிகர்களும் வித்தியாசமான படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.
அதில் முக்கியமாக இப்போதெல்லாம் நடிகர்கள் பெண் வேடம் போட்டு நடிக்க ஆரம்பித்துவிட்டனர். அப்படி ரஜினி, கமல் என பல நடிகர்களை நாம் பார்த்திருப்போம். அவர்களின் வரிசையில் நடிகர் ரமேஷ் அரவிந்த்தும் இடம் பெற்றுள்ளார்.
ஆனால் இவர் பெண் வேடம் போட்டு எப்போதோ ஒரு படம் நடித்துள்ளார். அந்த புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டகிராமில் ஷேர் செய்துள்ளார். இதோ பாருங்க அந்த புகைப்படம்,